சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிக்கவிருக்கும் 31வது படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவித்துள்ளது. கேஜிஎஃப் மற்றும் சாலார் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் […]