Tag: Keralalandslide

மூணாறு நிலச்சரிவு: 56 ஆக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை.!

கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 8-நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஒருவரது உடல் கண்டுடெக்கப்பட்டுள்ளது தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது  மாயமாகியுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று […]

#Kerala 2 Min Read
Default Image

#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களக்கு முன்பு தொடந்து கனமழை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் சிலர் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலச்சரிவிலிருந்து இன்று 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் ராஜமலா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக இருந்த நிலையில் […]

#Kerala 3 Min Read
Default Image

தமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

#MKStalin 3 Min Read
Default Image

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்வு.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களக்கு முன்பு தொடந்து கனமழை காரணமாக அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில் […]

Keralalandslide 2 Min Read
Default Image

கேரளா நிலச்சரிவு..29ஆக உயர்ந்த உயிரிழப்பு..மீட்பு பணி 3வது நாளாக தீவிரம்.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களக்கு முன்பு தொடந்து கனமழை காரணமாக அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணில் மூழ்கியது . இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 […]

#Kerala 2 Min Read
Default Image

மூணாறு நிலச்சரிவு.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்-பிரதமர்.!

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க பிரதமர் உத்தரவு பிறப்பித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார். அதில், துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என தெரிவித்துள்ளார்.  இந்த நிலச்சரிவில் இதுவரை 14 பேர் […]

#Modi 2 Min Read
Default Image

#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.!

கேரள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள  ராஜமலை பகுதியில்  இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு  பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 70 முதல் 80 பேர் வரை  வசித்து வந்தனர் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த  நிலச்சரிவில் இன்னும் […]

death rises14 3 Min Read
Default Image