நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். என கேரள ‘குளிர்பான வைரல் வீடியோ’ காதலி கிரீஷ்மா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளா மற்றும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் தன்னுடைய காதலனுக்கு கேரள பெண் குளிர்பானத்தில் எதோ கலந்து கொடுத்து குடிக்க சொல்வதும், அதனை குடித்த பின்னர் அந்த காதலன் உயிரிழந்த சம்பவம் தான். விசாரணையில் அதற்கு முன்னரே அந்த காதலனுக்கு கஷாயத்தில் […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை […]