Tag: kedibilla killadiranga

கேடி பில்லா கில்லாடி ரங்கா பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம் வெளியீடு..!

தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது.

#TamilCinema 2 Min Read
Default Image

“இன்னையோட குடி நோ ” சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு !

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக  தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இவரது படங்களில் குடித்து விட்டு பெண்களை கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இது போன்ற காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியுள்ளது. இனி குடிக்கும் காட்சிகளோ பெண்களை கிண்டலடிக்கும் காட்சிகளோ இருக்காது. […]

#TamilCinema 2 Min Read
Default Image