கேடி பில்லா கில்லாடி ரங்கா பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம் வெளியீடு..!
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.
இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை.
இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது.