649CC பைக்.. 3 புதிய கலர்கள்! 2027 Kawasaki Z650 S-ல் என்ன ஸ்பெஷல்?2027 Kawasaki Z650 S புதிய 3 கலர் ஆப்ஷன்களுடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது