வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை […]
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் அதிகளவு பணப்பட்டுவாடா நடையப்பெற்றதாக கூறி, அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சமீபத்தில் வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என வெளியானது. இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தலிலும் இவர்தான் வேட்பாராக […]
நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் அதிக பண பட்டுவாடா இருந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆகஸ்ட் 5 இல் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதனை குறிப்பிட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமானவர்களையே மீண்டும் பிரதான காட்சிகள் களமிறக்கி உள்ளதாகவும், அவர்களை தேர்தலில் […]
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.அப்போது அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார் […]
வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான […]