ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாஜகவின் இளம் தலைவர் உட்பட 3 வர் பலி. ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜாகாவின் இளம் தலைவர் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று ( வியாழக்கிழமை ) ஒய்.கே.போரா கிராமத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த பொழுது வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழக்க மற்ற இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர் .இந்த தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் […]
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Brave lives of our forces wasted. The source of these dastardly attacks must […]
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது. அதேபோல் ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.