Tag: Kasali

சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி – உதயநிதி ஸ்டாலின் போட்டி.!

சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று திமுக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

#DMK 3 Min Read
Default Image