'மியா கலிஃபா நல்லா இருக்கணும்'..! முதியவர் செய்த காரியம்...வைரலாகும் வீடியோ!வடமாநிலத்தில், பெண்கள் செய்யும் 'கர்வா சௌத்' எனப்படும் விரதத்தை முதியவர் ஒருவர் செய்த வீடியோ சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.