4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா...!கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.