தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி இல்லை என காங்கிரஸ் எனவும் வாக்குப்பதி இயந்திரத்தில் எந்தவிதமான முறைகேடு செய்வதற்கும் வாய்ப்புகளும் இல்லை என கூறியுள்ளார். தேர்தல் டெபாசிட் தொகை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! எனவே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாடு இருந்ததன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பி […]
கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி […]
கடந்த 2015-ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு வருமான வரித்துறை தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், […]
காற்றடிக்கும் போது, அரசு சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கீழே விழாதா என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசை விமர்சித்ததால் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர் .ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள். தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்கான நாடகம் இது.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி என்று கூறினார். மேலும் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக் கூடாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு விழாக்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. காற்றடிக்கும் போது, அரசு […]
சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று சோனியாகாந்தி உறுதி தெரிவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முழு உறுதுணையாக இருக்கும் என்று சோனியாகாந்தி உறுதி அளித்துள்ளார். நான் எப்படி அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டேனோ அதே போன்று ப.சிதம்பரமும் கைது செய்யப்பட்டுள்ளார்.ப.சிதம்பரத்தை சட்டரீதியில் வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை டெல்லி புறப்பட்ட சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவும்,அரசாங்கத்தை பற்றி நாள்தோறும் ஆழமான விமர்சனங்களை வைக்கும் என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும்,அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது ஆகும். […]
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர்.20 முறை […]
9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார். சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் […]
காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்து வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த ஆவணப்படுத்தும் வகையில் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் […]
குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர திட்டங்களை நாம் வகுக்கவில்லை. தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதேபோல் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. கார்த்திக் சிதம்பரத்தை ஜாமீனில் வெளியிட்டால் தடயங்களை அழிக்க முயற்சி செய்வார் என சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் ஆவணங்கள்,ஆதாரங்கள், சாட்சிகளை அழிக்க முற்பட்டார் என்று சி.பி.ஐ. நிரூபித்தால், ஜாமின் மனுவை திரும்ப்பெற தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதிட்டது. கார்த்தி சிதம்பரம் தன் மீதான குற்றச்சாட்டுக்கான முக்கிய ஆதாரங்களை அழித்துள்ளார். மேலும் விசாரணையின் போதும் […]