நான் அப்படி பேசுபவன் இல்லை! பரவும் ஆடியோவுக்கு கார்த்திக் குமார் விளக்கம்!சென்னை : குறிப்பிட்ட சமூகத்தை பற்றி நான் பேசுவதாக பரவும் ஆடியோ நான் பேசியது அல்ல என கார்த்திக் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.