பும்ரா இல்லையா? உடனே ஷமி, புவனேஷ்வரை அழைக்க வேண்டும் - முன்னாள் வீரர் கோரிக்கை!
ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமாரை மீண்டும் சேர்க்க வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் கவ்ரி வலியுறுத்தியுள்ளார்.