பள்ளி, கல்லூரி, திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்.! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு.!கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.