மலையாளத்தில் வெளியான கப்பேல்லா படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தல அஜித்துடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார். அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான். தற்போது அது […]
மலையாளத்தில் வெளியான கப்பேல்ல படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் ,அதில் அனிகா சுரேந்திரன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது […]