"உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்" கபில்தேவ்..!உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.