மனதை வருடும் ரெட்ரோவின் "கண்ணாடி பூவே" பாடல் வெளியீடு.!கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியானது.