அம்மா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரூல் புக் எதுவும் கிடையாது – நடிகை கனிகா காட்டம்!

தனது உடை குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நடிகை கனிகா அம்மா என்பவர் இப்படித்தான் உடை அணியவேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு ரூல் புக் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் எப்பொழுதும் தனது உடற்பயிற்சி மற்றும் … Read more

37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு நடனமாடிய அஜித் பட நடிகை.!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கனிகா, மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து  தமிழில்  2002ல் வெளியான பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் அஜித்தின் வரலாறு என்ற படத்திலும் நடித்து பிரபலமானார். மேலும் ஓ காதல் கண்மணி என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.  அதனையடுத்து ஷாம் … Read more

பாடகி கனிகாவுக்கு ஐந்தாவது முறையாக உறுதிசெய்யப்பட்ட கொரோனா!

பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் ஐந்து முறை சோதனை செய்ததில் ஐந்து முறையும் அவருக்கு அது பாசிட்டிவாக அமைந்துள்ளது. இந்நிலையில், இவருக்கு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை சாம்பிள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. அதுபோல இவர் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

முதன்முறையாக கேமராவின் பின்னால்! இயக்குனரான பிரபல நடிகை!

இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், தாங்கள் இருக்கிற நிலையிலேயே இருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வாகையில், திராளியுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும், இன்று இயக்குனராக அறிமுகமாகி வருகின்றனர்.  இந்நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 5 ஸ்டார் என்ற மூலம் அறிமுகமான  இவர், தற்போது இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதனை அவர் தனது இணைய பக்கத்தில், ‘முதன் முறையாக கேமராவின் … Read more