முதன்முறையாக கேமராவின் பின்னால்! இயக்குனரான பிரபல நடிகை!

இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், தாங்கள் இருக்கிற நிலையிலேயே இருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வாகையில், திராளியுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும், இன்று இயக்குனராக அறிமுகமாகி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 5 ஸ்டார் என்ற மூலம் அறிமுகமான இவர், தற்போது இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதனை அவர் தனது இணைய பக்கத்தில், ‘முதன் முறையாக கேமராவின் பின்னால், திரைத்துறை ஒரு கடல்’ என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025