Tag: KALKI

பொன்னியின் செல்வன் படகுழுவிடம் இருந்து அதிகாரபூர்வமாக முதலில் வெளியான பிரமாண்ட அறிவிப்பு!

மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.  இப்படத்தில் இருந்து முதன் முதலாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது  கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார். […]

#ManiRatnam 4 Min Read
Default Image

800 கோடி பணம் – நகை! 907 ஏக்கர் பினாமி நிலம்! கல்கி சாமியாரின் மலைக்க வைக்கும் சொத்து விவரம்!

அக்டோபரில் கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  அச்சோதனையில் 44 கோடி இந்திய ருபாய், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  சாமியார் கல்கி மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரை அடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபரில் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில் கல்கிக்கு சொந்தமான இடங்களில் 44 கோடி ருபாய் இந்திய பணம், 90 கிலோ தங்கம், […]

india 3 Min Read
Default Image

திருமணம் ஆகாமலே 5 மாதம் கர்ப்பிணியான அஜித் பட நடிகை!

நடிகை கல்கி கொச்லின் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கய் ஹெர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். எது முக்கியம் என்பதை குழந்தைகள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்ற உணர்ச்சியே தனி மகிழ்ச்சி அளிக்கிறது  […]

#Ajith 2 Min Read
Default Image

கதைகளின் கதாநாயகன் “கல்கி”க்கு பிறந்த தினம் இன்று!!!

சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி  பிறந்த தினம் இன்று . அவரைப் பற்றிய அரிய தகவல்கள். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.  காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர் […]

HISTROY 8 Min Read
Default Image