தமிழ் திரையுலகின் முக்கிய வில்லன் என பெயர் எடுக்கவே விருப்பம்! களவாணி 2 பட வில்லன் அதிரடி!

துரை சுதாகர் தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் ஆவார். இவர் களவாணி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும், ‘டேனி’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்,நடிகர் சுதாகர் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இவர், ‘பல வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார். மேலும், தமிழ் திரையுலகில் முக்கிய வில்லன் என்ற பெயர் எடுக்கவே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த படத்தில் எல்லாமே எனது கையை மீறி நடந்த விஷயங்கள் : நடிகர் விமல்

நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயின் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் களவாணி 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இவர், ” களவாணி 3ம் பாகத்திலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற ஆபாசமான படங்களில் … Read more

சினிமால கொஞ்சம் பிரபலமாகிட்ட உடனே அரசியலுக்கு வர்றது! நடிகை ஓவியா அதிரடி!

நடிகை ஓவியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை ஓவியா களவாணி-2 படத்தில் மகளீர் சுய உதவி குழு தலைவியாக நடித்துள்ளார். இதனையடுத்து இவர் அளித்த பேட்டியில், சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் என்று நினைக்கிறீர்களா? என கேள்வி … Read more

களவாணி – 2 திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை!

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களவாணி-2 திரைப்படம். இப்படத்தில் விமல் மற்றும் ஓவியா இருவரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் உரிமையை பெற்ற ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மூன்று கோடி ரூபாய்க்கு மெரினா பிக்சர்ஸ்க்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி, மெரினா பிக்சர்ஸ் இந்த உரிமையை க்யூப் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி, ஸ்ரீ தனலட்சுமி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், … Read more

மீண்டும் பாவாடை தாவணியில் கலக்க வரும் ஓவியா படத்தின் பஸ்ட் லுக் வெளியீடு..!

சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல்,ஓவியா,சரண்யா பொன்வண்ணன்,கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. இப்படம் நகைச்சுவை கலந்த காதல் கதையாகும் . இந்த திரைப்படம் நடிகர் விமலுக்கு நல்ல ஒரு வெற்றி படமாய் அமைந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓவிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் களவாணி 2 படத்தில் நடிப்பதால் இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் … Read more