கலைஞர் நினைவு நூலகம்! அடுத்த மாதம் 30-க்குள் 100% நிறைவு பெறும் – அமைச்சர் எ.வ.வேலுகலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என அமைச்சர் தகவல்.