"தாத்தா வராரு கதறவிடப் போறாரு".. வெளியானது இந்தியன் 2 படத்தின் 3வது பாடல்.!இந்தியன் 2 : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் 3ஆவது பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. 'கதறல்ஸ்' என்ற இந்தப் பாடலுக்கு அனிருத்