Tag: KadaisiUlagaPor Twitter Review

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குநராகவும், கவர்ந்தார். அந்த படத்தை தொடர்ந்து இரண்டாவதாக  “கடைசி உலகப் போர்” படத்தினை இயக்கி, தயாரித்து இசையமைத்துள்ளார். படங்களில் நடித்தும், இசையமைத்து சேர்த்த பணத்தை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தின் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் […]

hiphop tamizha 11 Min Read
KadaisiUlagaPor movie