சிறார் குற்ற வழக்கு – போலீஸ் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளை போலீஸ் தொடர்வது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி.