Tag: Justin Bieber Salary

களைக்கட்டும் அம்பானி வீட்டு கல்யாணம்..! விருந்தினர்களாக அமெரிக்க ஊடக நட்சத்திரங்கள் ..!

அம்பானி வீட்டு கல்யாணம் : நடைபெற இருக்கும் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் விருந்தினர்களாக வர  இருப்பதாக தெரியவந்துள்ளது. வருகிற ஜூலை-12ம் தேதி (நாளை), ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் மும்பையின் பாந்த்ரா குர்லா சென்டரில் (பிகேசி) உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ஆடம்பரமான திருமணம் செய்ய உள்ளனர். இந்த திருமண கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக மிக முக்கிய அரசியல்வாதிகள், பிரபலங்கள், இசை கலைஞர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் […]

#Wedding 5 Min Read
Anant Ambani Wedding

பிரமாண்டமாக நடக்கும் ‘சங்கீத்’ விழா! ஜஸ்டின் பீபர் கலந்து கொள்ள அம்பானி கொடுத்த பெரிய சம்பளம்?

ஜஸ்டின் பீபர் : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். இதனையடுத்து,   திருமணத்திற்கு முந்தய விழாக்கள் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் சங்கீத நிகழ்ச்சியில் பாட்டு பாடி அனைவருடைய மனதையும் மயக்கும் வகையில், பாடல்களை பாட  பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாட இருக்கிறார். இதற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) அதிகாலை அவர் […]

#Wedding 4 Min Read
anant ambani wedding justin bieber