டெல்லியில் விரிவாக்கப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி!டெல்லி ஜோஹ்ரிபூரரில் விரிவாக்கப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.