Tag: jio5G

#BREAKING: 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

டெல்லியில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.  டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொலை தொடர்பு சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் திறனைக் காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமரின் முன் செய்து காட்டினர். முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், […]

#NarendraModi 7 Min Read
Default Image

ரூ.2,500-3,000 விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட் போன்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.2,500 முதல் 3,000-க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் 5ஜி வரவுள்ள நிலையில், அதற்குள் பல நிறுவனங்கள் தனது 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறது. அந்த ஸ்மார்ட் போன் ரூ.25,000-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், தனது புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.5,000-க்கு கீழ் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தற்பொழுது அந்த ஸ்மார்ட் போன்கள் ரூ.2,500-3,000 […]

jio5G 4 Min Read
Default Image