ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயமமடைந்தனர். ஒடிசாவின் ஜார்சுகுடா-சம்பல்பூர் பிஜு விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “பெரும்பாலான ஊழியர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 14 பேர் ஜார்சுகுடாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” ஜார்சுகுடா டிஎஸ்பி என் மொஹபத்ரா தெரிவித்தார். […]