Tag: japan ott price

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – ஜப்பான் ஐ தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா?

இந்த ஆண்டு 2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படமும் ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட்டானது . ஆனால், இதில் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது  ஓடிடியில்  வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் […]

#Japan 5 Min Read
jigarthanda doublex vs japan