Anant Ambani – தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முன்னர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், உலக பணக்காரரான பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவனா டிரம்ப் உள்ளிட்ட உலக பிரபலங்கள் முதல் அரசியல், […]
அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தகுதி கமலா ஹாரிஸூக்கு இல்லையெனவும், அந்த தகுதிகள் இவாங்காவிடம் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான […]
ஜோதிகுமாரியின் செயல், சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் அழகான சாதனை, இந்திய மக்களின் கற்பனையையும், சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடைப்பயணமாகவும், […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தன் கணவர் ஜாரெட்டுடன் வந்திருந்தார். அப்போது அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முன்பு நின்று, இவாங்கா தன் கணவருடனும், தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இவாங்கா, தாஜ்மகாலில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதையடுத்து நம்ம ஊரு இளைஞர்கள் இவாங்காவுடன் இருப்பது போன்று புகைப்படங்களை போட்டோஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த போட்டோஷாப் புகைப்படங்களை பார்த்த இவாங்கா உற்சாகமாகிவிட்டார். இதுகுறித்து […]
பெண் தொழில் முனைவோர் மேம்படுத்தும் பற்றி பேச Ivanka ட்ரம்ப் இந்தியா வந்தார். ஹைதராபாதில் பல நூற்றாண்டுகள் பழமையான தெற்கு நகரம் ஒரு தொழில்நுட்ப மையமாக உருவெடுத்தது, அமெரிக்க ஜனாதிபதி குடும்பத்தின் கவர்ச்சியைப் பெறுவதற்கு அவரது பயணம் ஒரு வாய்ப்பாக இருந்தது.