என்ன உன் பாட்டுக்கு போற மரியாதை இல்லையா? இவானாவை திட்டிய இயக்குனர் பாரதிராஜா!

Bharathiraja and ivana

Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள … Read more

லவ் டுடே நாயகியை தட்டி தூக்கிய ‘தளபதி 68’ படக்குழு! எந்த கதாபாத்திரத்திற்கு தெரியுமா?

thalapathy 68 ivana

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், அஜ்மல் அமீர், பிரசாந்த், யோகி பாபு, பிரபுதேவா, விடிவி கணேஷ்,  பிரேம்ஜி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ், வைபவ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயிமென்ட் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

மாமாகுட்டி & ரெவியுடன் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நிகிதா….வைரலாகும் வீடியோ.!

லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தமிழில் இதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more

பாகுபலி படத்திற்கு இணையாக பட விளம்பரத்தில் களமிறங்கிய ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளர். இப்படம் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தினை விளம்பர படுத்தும் வேளைகளில் தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் படி தற்போது ஹீரோ படத்தினை ப்ரொமோட் செய்ய புது ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நாளை மாலை அறிமுகப்படுத்தப்பட … Read more