Tag: IT employees

கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி நிறுவனம்… வெளியான ரிப்போர்ட் இதோ…

கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி கம்பெனி வரிசையில் இன்ஃபோசிஸ் முதலிடத்தில் உள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் வருடத்தின் 2வது காலாண்டில் ஐடி நிறுவங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த போது வெளியான தகவலின் படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ அதாவது, அதிகளவு எந்த ஐடி நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி வருகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அதில் முதல் இடம் பிடித்துள்ள ஐடி கம்பெனி இன்ஃபோசிஸ் ஆகும். அங்கு ஊழியர்கள் வெளியேறும் அதிகபட்ச […]

HCL 3 Min Read
Default Image

சென்னை ஐடி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்…! காரணம்..?

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் நாளை வீட்டிலிருந்து […]

#Chennai 2 Min Read
Default Image