ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்ட சந்திராயன்-2 ஆர்பிட்டார் ஆய்வுப்பணியை 7 ஆண்டுகள் வரை தொடரும் – இஸ்ரோ விஞ்ஞானிகள்!சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார் 7 ஆண்டுகள் வரை ஆய்வு பணியை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.