இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றதற்கு தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி என வி. நாராயணன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!இஸ்ரோவின் தலைவராகவும், விண்வெளித் துறை செயலாளராகவும் வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.