Tag: IrrfanKhan

இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன் – நடிகை சாய் பல்லவி

நடிகர் இர்பான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை சாய் பல்லவி. நடிகர் இர்பான் கான் பிரபாலாமான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகராவார். இவர் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நான் உங்களை […]

#Death 3 Min Read
Default Image

இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரண்டு துறைகளிலும் மிகவும் பிரபலமான  நடிகர் இர்பான் கான்.இவருக்கு ஏற்பட்ட பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அந்த மருத்துவமனையில்,அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார்.இர்பானின் மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இர்பானின் […]

#PMModi 3 Min Read
Default Image