ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ரெடி... ஆனால் அமெரிக்காவுக்கு போட்ட முக்கிய நிபந்தனைகள்!ஜலசந்தியை முழுமையாகத் திறக்க, அமெரிக்கா இழப்பீடு வழங்குவதுடன் பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவ மிரட்டல்களை நீக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ட்ரம்ப் - ஹெக்செத் இடையே மோதலா?... வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்!ட்ரம்ப் மற்றும் அமெரிக்க போர்த்துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் இடையே ஆயுதத் தட்டுப்பாடு தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல்களை வெள்ளை மாளிகையும் பென்டகனும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்...இதுதான் கடைசி வாய்ப்பு - டிரம்ப் கடும் எச்சரிக்கை!அமெரிக்காவுடன் எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியாது... அமெரிக்காவுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை!ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.