கேப்டன்சி தோல்வி, வெளியேறத் தயார்! பிசிசிஐ மையத்தையே வீடாக்கிய பாண்டியா?சிஎஸ்கே (CSK), கேகேஆர் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் பாண்டியவை தங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் சிஎஸ்கே முன்னணியில் உள்ளது.
அப்படியே சச்சின் மாதிரி தான் அவரு பையன் விளையாடுறாரு! யுவராஜ் சிங் தந்தை புகழாரம்!அர்ஜுன் டெண்டுல்கர் அவரின் தந்தை சச்சினைப் போல பேட்டிங் செய்கிறார் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருஷம் நான் வரல...ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய மேக்ஸ்வெல்!ஐபிஎல் போட்டிகளில் இருந்து இந்த ஆண்டு விலகுகிறேன் என மேக்ஸ்வெல் உணர்ச்சிகரமாக அறிவித்துள்ளார்.