"அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல" – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!
நான் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்பதால், ஒவ்வொரு போட்டியிலும் ரன் அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று KKR அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.