ஐபிஎல் 2025 : "அஸ்வினை குறிவைக்கும் சிஎஸ்கே".. 3 முக்கிய காரணங்கள் என்ன?ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி அஸ்வினை விடுவித்தால் சென்னை அணி அவரை எடுக்க திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 : மெகா ஏலம் இப்படி தான் இருக்கும்! வெளியான அதிர்ச்சி தகவல்!நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு அணி 5 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.