அடுத்த சீசனிலும் தல தோனி? ரெய்னா கொடுத்த குட் நியூஸ்!நீங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை Missed Call மாதிரி விட்டுட்டீங்க. இது கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என தோனியிடம் ரெய்னா தெரிவித்துள்ளார்.