கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! இன்றைய ரேட் இதோ!சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகை வாங்குவோருக்குச் சற்று நிம்மதி! தங்கத்தின் விலையில் மீண்டும் சரிவு!சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.100 குறைவு ஒரு சவரன் 1,04,800 விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! ஒரே நாளில் ரூ.2,160 குறைந்த தங்கம் விலை!சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.