Tag: investigating

மதுரையில் 11 வயது சிறுமி கொலையில் திருப்பம்! வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

Madurai: மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. Read More – திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் […]

#Madurai 4 Min Read

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆயுதப்படை காவலர் சாதிக் பாட்ஷா தூக்கிட்டு தற்கொலை குறித்து போலீசார் விசாரணை. சென்னை கீழ்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர் சாதிக் பாஷா (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த சாதிக் பாஷா சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டார். காவலர் சாதிக் பாஷா உடலை கைப்பற்றி தலைமை செயலக காலனி […]

#Police 2 Min Read
Default Image

மேற்குவங்க C.B.I விசாரணை…. உச்சநீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல்…!!

மேற்குவங்க காவல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் […]

#BJP 3 Min Read
Default Image