Tag: Inquiry

#JustNow: தங்கமணி வீட்டில் ஆவணங்கள் குறித்து விசாரணை!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு. திருச்செங்கோடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சொத்து ஆவணங்கள் குறித்து வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் தங்கமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரித்து, அதனை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் […]

#AIADMK 2 Min Read
Default Image

பள்ளி மாணவி தற்கொலை – 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பா.ஜ.க!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்த மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் உட்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பா.ஜ.க.  தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதாவது, அந்த மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் சிலர் மத மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை […]

#BJP 5 Min Read
Default Image

ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் – ஆணையம்

ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ரஜினிகாந்திடம் ஏற்கனவே விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

Inquiry 2 Min Read
Default Image

கையில் ஆந்தையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் வீடியோ ஒன்றில் ஆந்தையை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இவர் கூகை என்ற ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி […]

Inquiry 5 Min Read
Default Image

காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் […]

#Marriage 5 Min Read
Default Image

ராபர்ட் வாதோரா மீது விசாரணை சாதாரண விஷயம்….மமதா கருத்து…!!

லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் பகுதியில் இருக்கும் சொத்து வாங்கியதில்  முறைகேட்டில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாதோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் C.B.I  விசாரணை நடத்தியது. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா தெரிவிக்கையில் , இந்த விசாரணையில் சீரியஸான விஷயம் எதுவுமே கிடையாது.சாதாரணமாக விசாரணைக்கு நோட்டீஸ்  கொடுத்து விசாரணைக்கு சென்ற நிகழ்வுதான். எதிர்கட்சிகளை ஒரே அணியில் இருப்பதால் பயந்து […]

#BJP 2 Min Read
Default Image

ராஜீவ் குமாரிடம் ஞாயிற்றுகிழமை விசாரணையை தொடங்கும் C.B.I….!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை […]

#BJP 3 Min Read
Default Image

விசாரணைக்கு இந்தியா வர முடியாது….நீரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சி…!!

உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்காக என்னால் இந்தியாவுக்கு  வர முடியாது என்று நீரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி மற்றும்மெகுல் சோக்சி இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது  […]

#Politics 3 Min Read
Default Image