IND vs AUS : இந்தியாவுக்கு அதிரடி காட்டி தொடரை வென்ற ஆஸ்திரேலியா!இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
INDvsAUS : ஸ்ரேயாஸ், ரோஹித் அரைசதம்..ஆஸி அணிக்கு இது தான் டார்கெட்!ஸ்ரேயாஸ், ரோஹித் அரைசதம் விளாசிய நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா அணி 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.