இன்ப அதிர்ச்சி.! ஒரே இரவில் கோடீஸ்வரர்..60 ரூபாய் லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு..போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு.!
லாட்டரி சீட்டுகளின் மீது சில பேர் பைத்தியமாக இருப்பார்கள். லாட்டரியை சில மாநிலங்களில் தடை பண்ணிருந்தாலும், சில வெளி மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது.