#T20WorldCup: பார்வை மாற்றுத்திறனாளி டி20 உலக கோப்பை – இந்திய அணி அபார வெற்றி!மூன்று டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.