Tag: #Indian3

இன்று ‘இந்தியன் 2’ திரைப்பட அறிமுக வீடியோவை வெளியிடும் சூப்பர் ஸ்டார்!

இயக்குனர் ஷங்கர் தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு […]

#Indian2 5 Min Read
SuperstarForUlaganayagan

ஆஹா! ‘இந்தியன் 2’ முதல் ‘தளபதி 68’ வரை! பெரிய படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.  இந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்துள்ள காரணத்தால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது பாகத்தை இயக்கி உள்ளார். இந்த இரண்டாவது பாகம் மிகவும் நீளமாக இருப்பதன் காரணமாக படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு […]

#Indian2 6 Min Read
thalapathy 68 indian 2

உருவாகிறது இந்தியன் 3! கமல்ஹாசன் எத்தனை நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், பாபிசிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் […]

#Indian2 5 Min Read
indian kamal movie