Tag: Indian Team Head Coach

வாழ்த்து தெரிவித்த ட்ராவிட் .. எமோஷனல் ஆன கம்பீர் ! வீடியோ வெளியிட்ட பிசிசிஐ ..!

பிசிசிஐ : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று முதல் பணியாற்ற உள்ள நிலையில் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட், கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியிருப்பார். அவர் பேசிய வீடீயோவை பார்த்து கம்பீர் எமோஷனல் ஆகி மனம் திறந்து பேசி இருப்பார். இந்த வீடீயோவை பிசிசிஐ அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கம்பீருக்கு, ட்ராவிட் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது, “வணக்கம், கௌதம், இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்பு மற்றும் […]

BCCI 6 Min Read
Gambir - Rahul Dravid

உலகக்கோப்பை வெல்வதற்கு காரணம் நான் இல்லை …! ரகசியத்தை உடைத்த கவுதம் கம்பிர்?

கவுதம் கம்பிர் : இந்தியா அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுவிடும். மேலும், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐயின் தேடல் இருந்தது. இதனால், சில நிபந்தனைகளுடன் யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.  இதற்கு பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் […]

Abu Dhabi 6 Min Read
Default Image

அவர்களை கையாள கம்பிருக்கு தெரியும்! சௌரவ் கங்குலி பேட்டி!

சௌரவ் கங்குலி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தீவிர தேடுதலில் பிசிசிஐ இருந்து வரும் நிலையில் பல கிரிக்கெட் ஜாம்பான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருந்தது. அதில் குறிப்பாக கவுதம் கம்பிர் பெயர் என்பது தீவீரமாக அடிபட்டு கொண்டே வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்ப்பட்டு இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றி இருந்தார் கவுதம் கம்பிர். இதனாலே அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் ட்ராவிடுக்கு […]

BCCI 4 Min Read
Default Image